ஒ.ச.நே + 06:00
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +06:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி / From Wikipedia, the free encyclopedia
ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+6 (UTC+06:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 6 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |