தியோமாலி (மலை)
From Wikipedia, the free encyclopedia
தியோமாலி (Deomali) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் சந்திரகிரி-பொட்டாங்கி அருகேயுள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது இந்திய மாநிலமான ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்திலுள்ள கோராபுட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் தியோமாலி, உயர்ந்த இடம் ...
தியோமாலி | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,672 m (5,486 அடி) |
பட்டியல்கள் | இந்திய மலைகளின் பட்டியல் |
ஆள்கூறு | 18°40′32″N 82°58′54″E[1] |
புவியியல் | |
அமைவிடம் | கோராபுட் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
மூலத் தொடர் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
அமைப்பியல் வரைபடம் | கூகுள் நிலப்பரப்பு வரைபடம்[2] |
ஏறுதல் | |
எளிய அணுகு வழி | Hike / scramble |
மூடு