![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/PikiWiki_Israel_19333_Geography_of_Israel.jpg/640px-PikiWiki_Israel_19333_Geography_of_Israel.jpg&w=640&q=50)
திபேரியு
From Wikipedia, the free encyclopedia
திபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /taɪˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria (audio)ⓘ; அரபு மொழி: طبرية, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் திபேரியு, எபிரேயம் transcription(s) ...
திபேரியு
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | Ṭberya |
• Also spelled | Tveria (official) |
![]() | |
Grid position | 201/243 PAL |
மாவட்டம் | வட மாவட்டம் |
உருவாக்கம் | c. 20 CE |
அரசு | |
• வகை | நகர் (1948 முதல்) |
• மேயர் | Yosef Ben David |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,872 dunams (10.872 km2 or 4.198 sq mi) |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 41,741 |
பெயரின் கருத்து | திபேரியுவைின் நகர் |
இணையதளம் | www.tiberias.muni.il |
மூடு