![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Cmglee_Penang_Pulau_Tikus_island_aerial.jpg/640px-Cmglee_Penang_Pulau_Tikus_island_aerial.jpg&w=640&q=50)
திக்குஸ் தீவு
பினாங்கு, வட கிழக்கு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
(இந்தக் கட்டுரை மலேசியா, பினாங்கு, வட கிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் திக்குஸ் தீவு பற்றியதாகும். பினாங்கு மாநிலத்தின் திக்குஸ் எனும் பெயரில் உள்ள இடத்திற்கு புலாவ் திக்குஸ் என்பதைப் பார்க்கவும்.)
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
![]() பினாங்கு மிதக்கும் பள்ளிவாசலில் இருந்து திக்குஸ் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 5°28′32.5776″N 100°17′50.2146″E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | மலாக்கா நீரிணை |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Rat_Isle%2C_George_Town%2C_Penang.jpg/640px-Rat_Isle%2C_George_Town%2C_Penang.jpg)
திக்குஸ் தீவு (ஆங்கிலம்: Tikus Island அல்லது Rat Island; மலாய் மொழி: Pulau Tikus) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தின் வட கிழக்கு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.[1]
ஜார்ஜ் டவுன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான தஞ்சோங் பூங்காவில் (Tanjung Bungah) இருந்து ஏறக்குறைய 770 மீ. (0.48 மைல்) இந்தத் தீவு அமைந்துள்ளது.
இந்தத் தீவில் மக்கள் குடியேறவில்லை. இந்தத் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் சூரிய சக்தியால் இயங்குகிறது.[2][3]