தானே மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
தானே மாநகராட்சி (Thane Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் 6 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி தானே நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. மேலும் தானே மாநகராட்சி பொதுப்போக்குரவரத்திற்கு பேருந்து கழகத்தை நடத்துகிறது . இதன் தற்போதைய மேயர் மற்றும் துணை மேயராக சிவ சேனா கட்சியை சேர்ந்தவர் உள்ளனர்.
விரைவான உண்மைகள் தானே மாநகராட்சி, வகை ...
தானே மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | ([[தானே]]) |
உருவாக்கம் | 1982[1] |
தலைமை | |
மேயர் | நரேஷ் மகாஸ்கே, சிவ சேனா |
துணை மேயர் | பல்லவி கடம், சிவ சேனா |
ஆணையாளர் | விபின் சர்மா |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 131 |
அரசியல் குழுக்கள் | 67
எதிர்கட்சிகள் (64) Others: 2 seats |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2017 [2] |
வலைத்தளம் | |
http://www.thanecity.gov.in |
மூடு
இம்மாநகராட்சியி கீழ் தானே, கல்வா- மும்ரா - திவா பகுதிகள் உள்ளது.[3]