தாதாவு மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தாதாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tatau; ஆங்கிலம்: Tatau District; சீனம்: 右区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]
விரைவான உண்மைகள் தாதாவு மாவட்டம், நாடு ...
தாதாவு மாவட்டம் | |
---|---|
Tatau District | |
சரவாக் | |
தாதாவு மாவட்டம் சரவாக் | |
ஆள்கூறுகள்: 02°40′0.12″N 113°0′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | பிந்துலு பிரிவு |
மாவட்டம் | தாதாவு மாவட்டம் |
நிர்வாக மையம் | பிந்துலு நகரம் |
மாவட்ட அலுவலகம் | பிந்துலு |
உள்ளூர் நகராட்சி | பிந்துலு மேம்பாட்டு ஆணையம் (Bintulu Development Authority) Lembaga Kemajuan Bintulu |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,945.80 km2 (1,909.58 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 30,322 |
• அடர்த்தி | 6.1/km2 (16/sq mi) |
இனக்குழுக்கள் | |
• இபான் | 63.0% |
• சீனர் | 5.2% |
• மெலனாவு | 9.7% |
• மற்றவர் | 22.1% |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 97000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QT |
மூடு
இதன் மொத்த பரப்பளவு 4,945.80 சதுர கி.மீ.; தலைநகரம் தாதாவு நகரம். மாவட்ட அலுவலகம் பிந்துலு நகரத்தில் உள்ளது.