கர்நாடகாவின் 17 ஆவது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia
தரம்சிங் நாராயன் சிங்[1] (25, திசம்பர் 1936 - 27 சூலை 2017) (Dharam Singh) கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். 2004[2]-2006[3] வரை முதல்வராக இருந்த இவர், கர்நாடகாவின் 17ஆவது முதல்வர் ஆவார். இவர் 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராகவும் இருந்தார்.
தரம் சிங் | |
---|---|
17வது முதலைமைச்சர் | |
பதவியில் 28 மே 2004 – 28 சனவரி 2006 | |
முன்னையவர் | சோ. ம. கிருசுணா |
பின்னவர் | எச். டி. குமாரசாமி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | நரசிஙராவ் சூர்யவன்சி |
பின்னவர் | பகவந்த் குபா |
தொகுதி | பீதர் |
பதவியில் 1980–1980 | |
முன்னையவர் | செவர்கி சட்டமன்ற உறுப்பினர் |
பின்னவர் | சி. எம். இசுடீபன் |
தொகுதி | குல்பர்கா |
பதவியில் 1972–2008 | |
முன்னையவர் | எஸ். சித்ராம்கௌடா |
பின்னவர் | தொட்டப்பாகௌடா பாட்டீல் |
தொகுதி | செவர்கி |
கரநாடக அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் | |
பதவியில் 1999–2004 | |
கர்நாடக சட்டமனற எதிர்கட்சித்தலைவர் | |
பதவியில் 2006–2007 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தரன் நாராயாண் சிங் 25 திசம்பர் 1936 நெலோகி, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 27 சூலை 2017 80) பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை
இளைப்பாறுமிடம் | நெலோகி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர்(கள்) | பிரபாவதி (தி. 1970; இற. 2017) |
பிள்ளைகள் | அஜய் சிங் (அரசியல்வாதி) உட்பட 3 |
பெற்றோர் | நாரயண் சிங் (தந்தை) பத்மாவதி (தாயார்) |
வாழிடம்(s) | பெங்களூர், புது தில்லி |
கல்வி | முதுகலை, இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | உசுமானியா பல்கலைக்கழகம் |
புனைப்பெயர் | அஜாதசத்ரு |
தரம்சிங், குல்பர்கா மாவட்டத்திலுள்ள செவர்கி வட்டத்தின் நெலோகி கிராமத்தில் பிறந்த.[4]இவர் ஐதராபாத்திலுள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மற்றும் சட்டப்படிப்பை முடித்தார். [5][6]
2017ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.