தம்புன்
From Wikipedia, the free encyclopedia
தம்புன் (ஆங்கிலம்: Tambun; ஜாவி: مبون; சீனம்: 打扪) என்பது மலேசியாவின் ஈப்போவில் உள்ள ஒரு புறநகரம். இது பேராக் மாநிலத்தின் கிந்தா மாவட்டத்தில் உள்ளது. ஈப்போவில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும் கோலாலம்பூர் தலைநகரிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் தம்புன்Tambun பேராக், நாடு ...
![]() | |
ஆள்கூறுகள்: 4°37′0″N 101°8′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிந்தா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 31400 |
தொலைபேசி எண்கள் | +6-05 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | A |
மூடு
1990-ஆம் ஆண்டு தம்புன் புது நகரம் உருவாக்கப் பட்டது. தம்புன் புது நகரத்திற்கு அருகில் தாமான் கேனிங், ஈப்போ கார்டன் போன்ற குடியிருப்பு பகுதிகளும், பந்தாய் புத்திரி மருத்துவமனை, ஜெயா ஜஸ்கோ, தெஸ்கோ பேரங்காடிகளும் உள்ளன.