தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் அல்லது சென்னை ஆவணக் காப்பகம் (Madras Record Office) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் எழும்பூர் தொடருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள ஒரு ஆவணக்காப்பகமாகும்.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம் Madras Record Office, மாற்றுப் பெயர்கள் ...
தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம் Madras Record Office | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | Tamil Nadu Archives |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரசு கட்டடங்கள் |
கட்டிடக்கலை பாணி | இந்தோ சரசனிக்[1] |
முகவரி | எண். 51, காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு 600 008[2] |
நகரம் | சென்னை |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 13.0764°N 80.2604°E / 13.0764; 80.2604 |
தற்போதைய குடியிருப்பாளர் | Department of Archives & Historical Research |
நிறைவுற்றது | 1909 |
செலவு | ₹2.25 இலட்சம்[3] |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
முதன்மை ஒப்பந்தகாரர் | பி. லோகநாத முதலியார் |
வலைதளம் | |
www |
மூடு
இங்கு 1640 முதல் தற்காலத்தில் வெளியான அரசாணைகள் வரை என அரிய ஆவணங்களும், 2.3 இலட்சம் நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சமூகவியல், பொருளாதாரம், பண்பாடு, தென்னிந்திய வரலாறு போன்ற தலைப்புகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வு மாணவர்களுக்கு பயன்படுவதாக இவை உள்ளன. இந்த ஆவணக் காப்பகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[4]