தனுஜா ஆனந்தன்
From Wikipedia, the free encyclopedia
தனுஜா ஆனந்தன், (Thanuja Ananthan) 2009ஆம் ஆண்டின் மலேசிய அழகி.[1] 2009இல், உலகின் 112 நாடுகளின் உலக அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில், தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்.[2] உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி, புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார்.[3]
விரைவான உண்மைகள் தனுஜா ஆனந்தன்Thanuja Ananthan怒江在这里说, பிறப்பு ...
தனுஜா ஆனந்தன் Thanuja Ananthan 怒江在这里说 | |
---|---|
பிறப்பு | தனுஜா ஆனந்தன் நவம்பர் 23, 1987 (1987-11-23) (அகவை 36) ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | ![]() நியூகாசல் இங்கிலாந்து |
பணி | வழக்குரைஞர் வனவிலங்கு பாதுகாவலர் |
உயரம் | 1.78 m (5 அடி 10 அங்) |
எடை | 52 kg (115 lb) |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | மலேசிய அழகி 2009 மலேசிய உலக அழகி 2009 |
தலைமுடி வண்ணம் | கரு நீலம் |
விழிமணி வண்ணம் | கரு நீலம் |
முக்கிய போட்டி(கள்) | உலக அழகி 2009 20வது இடம் Miss Universe 2009 |
மூடு
இவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவர்.[4][5] மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின் ஆயுள்காலப் பணியாளர்.[6] இவருக்கு வயது 25.