தனீஸ்
ஷார்கியவிலுல்ல நகரம்,எகிப்து / From Wikipedia, the free encyclopedia
தனீஸ் (Tanis) (/ˈteɪnɪs/ TAY-niss;[1][2][3] பண்டைக் கிரேக்கம்: Τάνις; வார்ப்புரு:Lang-egy [ˈcʼuʕnat];[4] அரபு மொழி: صان الحجر, romanized: Ṣān al-Ḥagar; Akkadian: URUṣa-aʾ-nu;[5] வார்ப்புரு:Lang-cop or ϫⲁⲁⲛⲉ[6]) தற்கால எகிப்து நாட்டின் வடக்கு எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் இருந்த பண்டைய எகிப்திய நகரம் ஆகும். எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது, தினீஸ் நகரம் எகிப்தின் 21-ஆம் வம்சம் மற்றும் 21-ஆம் வம்சத்தினர்களின் தலைநகரமாக, கிமு 1069 முதல் கிமு 945 முடிய விளங்கியது. தற்போது இப்பண்டைய நகரம் மிகவும் சிதிலமடைந்துள்ள்து.
விரைவான உண்மைகள் தனீஸ் ḏꜥn.tصان الحجر, இருப்பிடம் ...
தனீஸ் ḏꜥn.t صان الحجر | |
---|---|
சிதிலமடைந்த தற்போதைய தனீஸ் நகரம் | |
இருப்பிடம் | சான் எல்-ஹக்கர், அல் ஷார்க்கிய ஆளுநகரம், எகிப்து |
பகுதி | கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) |
ஆயத்தொலைகள் | 30°58′37″N 31°52′48″E |
வகை | தொல்லியல் நகரம் |
மூடு