தட்டா பானி, கில்கிட் பால்டிஸ்தான்
பாகித்தானிலுள்ள ஒரு கிராமம் / From Wikipedia, the free encyclopedia
தட்டா பானி ( Tatta Pani ) என்பது பாக்கித்தானில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் தயமர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் . இது அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு மற்றும் காரகோரம் நெடுஞ்சாலையின் மோசமான பகுதி காரணமாக குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் தட்டா பானி تتا پانی, நாடு ...
தட்டா பானி
تتا پانی | |
---|---|
ஆள்கூறுகள்: 35.47642216874622°N 74.55796285777811°E / 35.47642216874622; 74.55796285777811 | |
நாடு | பாக்கித்தான் |
நிர்வாகப் பிரிவு | வடக்கு நிலங்கள் |
மாவட்டம் | தயமர் |
நேர வலயம் | ஒசநே+05:00 (பாக்கித்தான் சீர் நேரம்) |
மூடு