![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Happy_Tajik_children.jpg/640px-Happy_Tajik_children.jpg&w=640&q=50)
தஜிக்குகள்
இனக் குழுக்கள் / From Wikipedia, the free encyclopedia
தாஜிக் மக்கள் (ஆங்கிலம்: Tajiks ) ஒரு பாரசீக மொழி பேசும் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஈரானிய இனக்குழு ஆகும். தஜிகிஸ்தானில் தஜிக்குகள் மிகப்பெரிய இனமாகவும், ஆப்கானிஸ்தானில் இரண்டாவது பெரிய இனமாகவும் உள்ளனர். இது உலகளாவிய தஜிக் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானது. தாஜிக் மக்கள், மேற்கு ஈரானிய மொழியான தாஜிக் மொழியை பேசுகின்றனர். தஜிகிஸ்தானில், 1939 சோவியத் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து, அதன் சிறிய பாமிரி மற்றும் யாக்னோபி இனக்குழுக்கள் தஜிக்களாக சேர்க்கப்பட்டுள்ளன.[14] சீனாவில், கிழக்கு ஈரானிய பமிரி மொழிகளைப் பேசும் அதன் பமிரி இனக்குழுக்களான ஜின்ஜியாங்கின் தஜிக்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.[15][16] ஆப்கானிஸ்தானில், பாமிரிகள் ஒரு தனி இனக் குழுவாகக் கருதப்படுகிறார்கள்.[17][18]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() தாஜிக் இன குழந்தைகள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறத்தாழ 20.9 மில்லியன்கள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 10.8 மில்லியன் (2021)[1] |
![]() | 8.1 மில்லியன் (2021)[2] |
![]() | 1.4 மில்லியன் (2021) [3][4] |
![]() | 221,725 (2005)[5] |
![]() | 201,000[6] |
![]() | 52,000[7] |
![]() | 50,121[8] |
![]() | 47,500[9] |
![]() | 39,642[10] |
![]() | 15,870[11] |
![]() | 4,255[12] |
மொழி(கள்) | |
பாரசீக மொழிக் குடும்பத்தின் தாஜிக் மொழி, தாரி மொழி இரண்டாம் மொழியாக பஷ்தூ மொழி, உஷ்பெக் மொழி மற்றும் ருசிய மொழி | |
சமயங்கள் | |
சுன்னி இசுலாம்[13] |
மூடு