ஆசுத்திரேலியாவின் தென்பகுதியிலுள்ள தீவு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
தாஸ்மானியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. இது ஒரு தீவு. ஆஸ்திரேலியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹோபார்ட்.
தாசுமேனியா Tasmania | |||||
| |||||
புனைபெயர்(கள்): உத்வேகத்தின் தீவு; ஆப்பிள் தீவு; விடுமுறைத் தீவு; டாசி | |||||
குறிக்கோள்(கள்): "Ubertas et Fidelitas" (செழுமை, விசுவாசம்) | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் | |||||
தலைநகர் | ஹோபார்ட் | ||||
---|---|---|---|---|---|
அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
ஆளுநர் | பீட்டர் அண்டர்வூட் | ||||
முதல்வர் | டேவிட் பார்ட்லெட் (தொழிற் கட்சி) | ||||
நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
- கீழவை | 5 | ||||
- செனட் | 12 | ||||
மொத்த தேசிய உற்பத்தி (2006-07) | |||||
- உற்பத்தி ($m) | $19,239[1] (7வது) | ||||
- தலா/ஆள்வீதம் | $39,160 (8வது) | ||||
மக்கள்தொகை (டிசம்பர் 2008) | |||||
- மக்கள்தொகை | 500,000[2] (6வது) | ||||
- அடர்த்தி | 7.27/கிமீ² (4வது) 18.8 /சது மைல் | ||||
பரப்பளவு | |||||
- மொத்தம் | 90,758 கிமீ² 35,042 சது மைல் | ||||
- நிலம் | 68,401 கிமீ² 26,410 சது மைல் | ||||
- நீர் | 22,357 கிமீ² (24.63%) 8,632 சது மைல் | ||||
உயரம் | |||||
- அதிஉயர் புள்ளி | ஒசா மலை +1,614 மீ[3] (5,295 அடி) | ||||
- அதிதாழ் புள்ளி | |||||
நேரவலயம் | UTC+10 (+11 பசேநே) | ||||
குறியீடுகள் | |||||
- அஞ்சல் | TAS | ||||
- ISO 3166-2 | AU-TAS | ||||
அடையாளங்கள் | |||||
- செடி | தாசுமேனிய புளூ கம் | ||||
- கனிப்பொருள் | Crocoite | ||||
வலைத்தளம் | www.tas.gov.au |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.