![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/1/10/Tesla_Motors_logo.svg.png&w=640&q=50)
டெஸ்லா மோட்டார்ஸ்
அமெரிக்க வாகன, ஆற்றல் சேமிப்பு நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
டெஸ்லா மோட்டார்ஸ் (ஆங்: Tesla Motors) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே தெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலொன் மசுக் இதன் நிறுவனர்.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
![]() Tesla's global corporate headquarters in Palo Alto, California | |
வகை | பொதுநிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2003; 21 ஆண்டுகளுக்கு முன்னர் (2003) |
தலைமையகம் | பாலோ ஆல்டோ, கலிபோர்னியா, ஐ.அ. |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தானுந்து, Renewable Energy Storage Systems |
உற்பத்திகள் |
|
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
உரிமையாளர்கள் | எலோன் மசுக் (23.1 %) |
பணியாளர் | 99,290 (திசம்பர் 2021)[2] |
இணையத்தளம் | www |
மூடு