இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
டி.ராஜய்யா (ஆங்கில மொழி: T. Rajaiah, பிறப்பு: ஜூலை 12 1965) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2015 வரை தெலுங்கானாவின் துணை முதல்வராக இருந்துள்ளார்.[1][2]. இவர் கான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[3] 2015 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் மாதிகா இனத்தை சேர்த்தவர்.[4]
== மேற்கோள்கள் ==
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)டி. ராஜய்யா | |
---|---|
தெலுங்கானா மாநிலத்தின் 1வது துணை முதல்வர் | |
பதவியில் 2014–2015 | |
ஆளுநர் | ஈ. நரசிம்மன் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஜூலை 1965 கான்பூர், தெலங்கானா, இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | பாத்திமா மேரி |
வாழிடம் | ஐதராபாத் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.