![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/T.R.Mahalingam_Flautist.jpg/640px-T.R.Mahalingam_Flautist.jpg&w=640&q=50)
டி. ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
டி. ஆர். மகாலிங்கம் (T. R. Mahalingam) (6 நவம்பர் 1926 – 31 மே 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவரை கருநாடக இசைத் துறையில் ‘மாலி’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.
விரைவான உண்மைகள் திருவிடைமருதூர் இராமசுவாமி மகாலிங்கம், பின்னணித் தகவல்கள் ...
திருவிடைமருதூர் இராமசுவாமி மகாலிங்கம் | |
---|---|
![]() 1942 இல் மகாலிங்கம் | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | மாலி |
பிறப்பு | (1926-11-06)6 நவம்பர் 1926 |
பிறப்பிடம் | திருவிடைமருதூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 31 மே 1986(1986-05-31) (அகவை 59) |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக இசைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
இசைத்துறையில் | 1938–1986 |
மூடு