![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/Vegetable_lamb_%2528Lee%252C_1887%2529.jpg/640px-Vegetable_lamb_%2528Lee%252C_1887%2529.jpg&w=640&q=50)
டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி
நடு ஆசியாவில் கூறப்படும் கதைகளில் காணப்படும் உயிரினம் / From Wikipedia, the free encyclopedia
டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி ( Vegetable Lamb of Tartary)[1]) என்பது நடு ஆசியாவின் ஒரு தொன்மையான விலங்கு-தாவரம் ஆகும். இது ஒரு காலத்தில் அதன் பழங்கள் செம்மறியாடுகளாக வளர்வதாக நம்பப்பட்டது. செம்மறி ஆடுகள் ஒரு தொப்புள்கொடி மூல்ம் தாவரத்துடன் இணைக்கப்பட்டு, செடியைச் சுற்றியுள்ள நிலத்தில் மேய்ந்ததாக நம்பப்பட்டது. ஆடு மேய்ந்த நிலங்கள் அனைத்தும் பசுமையாக இல்லாத காரணத்தால், செடி மற்றும் செம்மறியாடு இரண்டும் இறந்தன.
விரைவான உண்மைகள் (சிதியன் ஆடு, போரோமெட்ஸ், போராமெட்ஸ் மற்றும் போரானெட்ஸ்சு,), குழு ...
(சிதியன் ஆடு, போரோமெட்ஸ், போராமெட்ஸ் மற்றும் போரானெட்ஸ்சு,) | |
---|---|
![]() டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி | |
குழு | தாவரம் |
பிரதேசம் | நடு ஆசியா |
வாழ்விடம் | காடுகள் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Vegetable_lamb_of_tartary.png/320px-Vegetable_lamb_of_tartary.png)
சிசிலியை நோர்மானியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு வடக்கு ஐரோப்பாவில் அறியப்படாத பருத்தி செடிதான் புராணக்கதையில் கூறப்படுகிறது.