டான் பெய்ன்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் டொனால்ட் பெய்ன் (William Donald Payne, மே 5, 1964 - மார்ச்சு 26, 2013) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007), தோர் (2011) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எலும்பு புற்றுநோயால் மார்ச் 2013 இல் காலமானார்.
விரைவான உண்மைகள் டான் பெய்ன், பிறப்பு ...
டான் பெய்ன் | |
---|---|
பிறப்பு | வில்லியம் டொனால்ட் பெய்ன் (1964-05-05)மே 5, 1964 வில்மிங்டன், வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 26, 2013(2013-03-26) (அகவை 48) லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
மூடு