![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Tata_Sky_Dish.jpg/640px-Tata_Sky_Dish.jpg&w=640&q=50)
டாட்டா ஸ்கை
இந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் / From Wikipedia, the free encyclopedia
டாட்டா ஸ்கை (Tata Sky) என்பது இந்தியாவில் உள்ள ஒரு டி. டீ. எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இன்சாட் (INSAT) 4A செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெக்-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.[1]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
வகை | கூட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2004 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | ஹரித் நாக்பால் (நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | ஊடகம் |
உற்பத்திகள் | டி.டீ.எச். சேவை & செயற்கைக்கோள் தொலைக்காட்சி |
தாய் நிறுவனம் |
|
இணையத்தளம் | TataSky.com |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Tata_Sky_Dish.jpg/640px-Tata_Sky_Dish.jpg)
கேபிள் தொலைக்காட்சி, மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டிஷ் டிவி, சன் டைரக்ட் மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும். டாடா ஸ்கை தற்போது மொத்தம் 601 சேனல்கள், 495 எஸ்டி சேனல்கள் மற்றும் 99 எச்டி சேனல்களை வழங்குகிறது.[2]