![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Georgina_Amor%25C3%25B3s%252C_2020_%2528cropped%2529.jpg/640px-Georgina_Amor%25C3%25B3s%252C_2020_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜோர்ஜினா அமொரோசு
From Wikipedia, the free encyclopedia
ஜோர்ஜினா அமொரோசு சாக்ரெரா (ஆங்கில மொழி: Georgina Amorós Sagrera) (பிறப்பு: 30 ஏப்ரல் 1998) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு நாடகத் தொடரான எலைட் மற்றும் 'லாக்டு அப்'[1][2] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
விரைவான உண்மைகள் ஜோர்ஜினா அமொரோசு, பிறப்பு ...
ஜோர்ஜினா அமொரோசு | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோர்ஜினா அமொரோசு சாக்ரெரா ஏப்ரல் 30, 1998 (1998-04-30) (அகவை 26) பார்செலோனா, எசுப்பானியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2014–இன்று வரை |
மூடு