![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Joan_Rivers_1966_Press_photo.jpg/640px-Joan_Rivers_1966_Press_photo.jpg&w=640&q=50)
ஜோன் ரிவர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கை (Joan Alexandra Molinsky) [2] என்பவர் தொழில் ரீதியாக ஜோன் ரிவர்ஸ் (Joan Rivers) என்று அழைக்கப்பட்டார். இவர் அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் போன்ற பல்வேறு திறமைகள் கொண்டவர். பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் இவரது நகைச்சுவைகள் இருப்பதால் பெரும்பாலும் சர்ச்சைகயாக மாறிவிடுகின்றன.
விரைவான உண்மைகள் ஜோன் ரிவர்ஸ், பிறப்பு ...
ஜோன் ரிவர்ஸ் | |
---|---|
![]() 1966 இல் ஜோன் ரிவர்ஸ் | |
பிறப்பு | ஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கை (1933-06-08)சூன் 8, 1933 புரூக்ளின், நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 4, 2014(2014-09-04) (அகவை 81) மன்ஹாட்டன், நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
கல்லறை | வயோமிங்யில் அஸ்தி கரைக்கப்பட்டது[1] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1959–2014 |
தாக்கம் செலுத்தியோர் | வுடி ஆலன் |
வாழ்க்கைத் துணை | ஜேம்ஸ் சாங்கர் (தி. 1955; annulled 1955) எட்கார் ரோசன்பர்க் (தி. 1965; இற. 1987) |
பிள்ளைகள் | மெலிசா ரிவர்ஸ் |
வலைத்தளம் | |
JoanRivers.com |
மூடு