![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Jules_Bordet_signed.jpg/640px-Jules_Bordet_signed.jpg&w=640&q=50)
ஜூல்ஸ் போர்டெட்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியலாளர் (1870-1961) / From Wikipedia, the free encyclopedia
ஜூல்ஸ் போர்டெட் என்றறியப்படும் ஜூல் ஜோண் பாப்டீஸ் வென்சோண் போர்டே (Jules Jean Baptiste Vincent Bordet 13 சூன் 1870 – 6 ஏப்ரல் 1961) என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவரது பெயர் பாக்டீரியா பேரினம் போர்டெடெல்லாவிற்கு சூட்டப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பியலில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக இவர் 1919 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார்.[1]
விரைவான உண்மைகள் ஜூல்ஸ் போர்டெட், பிறப்பு ...
மூடு