![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/George_Washington_Carver_by_Frances_Benjamin_Johnston.jpg/640px-George_Washington_Carver_by_Frances_Benjamin_Johnston.jpg&w=640&q=50)
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (George Washington Carver, சனவரி 1864[1][2] – சனவரி 5, 1943), ஓர் அமெரிக்க தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர். அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், பிறப்பு ...
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் | |
---|---|
![]() 1906ஆம் ஆண்டு பிரான்சிசு பெஞ்சமின் ஜான்ஸ்டனால் எடுக்கப்பட்ட ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் நிழற்படம். | |
பிறப்பு | சனவரி 1864 (1864-01)[1] டயமண்ட், மிசௌரி, அமெரிக்க ஐக்கிய நாடு |
இறப்பு | ஜனவரி 5, 1943 (79) டஸ்கிஜி, அலபாமா, அமெரிக்க ஐக்கிய நாடு |
மூடு
தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Carver, George Washington என்பவரை, Carver. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[3]