மிசோரி (Missouri, மிசௌரி அல்லது மிசூரி என்றும் அழைக்கப்படுகின்றது) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது.
மிசோரி | |
---|---|
State of Missouri | |
குறிக்கோளுரை: Salus populi suprema lex esto (இலத்தீன்) மக்களின் நன்மையே உயர்ந்த சட்டமாக இருக்கட்டும் | |
பண்: "மிசோரி உவால்ட்சு" | |
அமெரிக்க வரைபடத்தில் மிசோரி மாநிலம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநில நிலைக்கு முன்னர் | மிசோரி பிராந்தியம் |
ஒன்றியத்தில் இணைவு | ஆகத்து 10, 1821 (24-ஆவது) |
தலைநகர் | ஜெபர்சன் நகரம் |
பெரிய நகரம் | கேன்சசு நகரம் |
பெரிய பெருநகர் | பாரிய செயிண்ட் லூயி |
அரசு | |
• ஆளுநர் | மைக் பார்சன் (குடியரசு) |
சட்டவாக்க அவை | சட்டப்பேரவை |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
நீதித்துறை | மீயுயர் நீதிமன்றம் |
மேலவை உறுப்பினர்கள் | யோசு கவ்லி (கு) எரிக் சிமித் (கு) |
அமெரிக்க சார்பாளர் அவை | 6 குடியரசு 2 சனநாயகம் (பட்டியல்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 69,715 sq mi (180,560 km2) |
• நிலம் | 68,886 sq mi (179,015 km2) |
• பரப்பளவு தரவரிசை | 21-ஆவது |
Dimensions | |
• நீளம் | 300 mi (480 km) |
• அகலம் | 241 mi (390 km) |
ஏற்றம் | 800 ft (244 m) |
உயர் புள்ளி (டாம் சாக் மலை[1]) | 1,772 ft (540 m) |
தாழ் புள்ளி (செயிண்ட் பிரான்சிசு ஆறு (ஆர்கன்சா எல்லையில்)) | 230 ft (70 m) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 61,60,281[2] |
• தரவரிசை | 19-ஆவது |
அடர்த்தி தரவரிசை | 30-ஆவது |
• நடுத்தர வீட்டு வருவாய் | $53,578[3] |
• வருவாய் தரநிலை | 38-ஆவது |
இனம் | மிசோரியர் |
மொழி | |
• அதிகாரபூர்வ மொழிகள் | ஆங்கிலம் |
• பேசும் மொழிகள் |
|
நேர வலயம் | ஒசநே−06:00 (மத்திய) |
• கோடை (பசேநே) | ஒசநே−05:00 (மத்திய பகலொளி நேரம்) |
அஞ்சல் குறியீடு | MO |
ஐஎசுஓ 3166 குறியீடு | US-MO |
Trad. abbreviation | Mo. |
நெட்டாங்கு | 36° 0′ N to 40° 37′ N |
நெடுவரை | 89° 6′ W to 95° 46′ W |
இணையதளம் | www |
பாடல் | மிசோரி உவால்ட்சு |
---|---|
நடனம் | சதுர நடனம் |
பறவை | கிழக்கு நீலப்பறவை |
மீன் | சேனல் கெளிறு |
மலர் | White hawthorn |
பழம் | Paw-paw[4] |
மரம் | Flowering Dogwood |
பூச்சி | மேற்குத் தேனீ |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.