![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/George_Eden%252C_1st_Earl_of_Auckland.png/640px-George_Eden%252C_1st_Earl_of_Auckland.png&w=640&q=50)
ஜார்ஜ் ஈடன்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் / From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் ஈடன், ஆக்லாந்தின் முதல் ஏர்ல் (George Eden, 1st Earl of Auckland, 25 ஆகத்து 1784 – 1 சனவரி 1849) என்பவர் ஆங்கில விக் கட்சி அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். இவர் 1836 மற்றும் 1842 க்கு இடையில் இந்தியத் தலைமை ஆளுநராக பணியாற்றினார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரத்துடன் நார்த்லாந்து ஓக்லாந்து, வைகாடோ, பிளென்டி விரிகுடா, கிஸ்போர்ன் ஆகியவற்றின் தற்போதைய பகுதிகளை உள்ளடக்கிய ஆக்லாந்து மாகாணத்துக்கு இவரது பெயரிடப்பட்டது.
விரைவான உண்மைகள் ஜார்ஜ் ஈடன்ஆக்லாந்து கோமகன், இந்தியத் தலைமை ஆளுநர் ...
ஜார்ஜ் ஈடன் ஆக்லாந்து கோமகன் | |
---|---|
![]() | |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 4 மார்ச் 1836 – 28 பெப்ரவரி 1842 | |
ஆட்சியாளர்கள் | நான்காம் வில்லியம் விக்டோரியா |
பிரதமர் | வில்லியம் லாம், சர் இராபர்ட் பீல் |
முன்னையவர் | சர் சார்லசு மெட்கால்ஃபு பதில் |
பின்னவர் | எட்வர்ட் லோ |
வணிக வாரியத்தின் தலைவர் | |
பதவியில் 22 நவம்பர் 1830 – 5 சூன் 1834 | |
ஆட்சியாளர் | நான்காம் வில்லியம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1784-08-25)25 ஆகத்து 1784 பெக்கன்காம், கெண்ட், இங்கிலாந்து |
இறப்பு | சனவரி 1, 1849(1849-01-01) (அகவை 64) ஆம்ப்சயர், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | விக் |
பெற்றோர் | வில்லியம் ஈடன், எலனோர் எலியட் |
முன்னாள் கல்லூரி | கிறைஸ்டு சர்ச், ஆக்சுபோர்டு |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு
ஆக்லாந்து பிரபு சீக்கியப் பேரரசின் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் ஆப்கானித்தானின் ஷா ஷுஜா ஆகியோருடன் 1838 சூனில் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.