அமெரிக்க மருத்துவக் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ( Johns Hopkins School of Medicine ) என்பது மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆகும். 1893 இல் நிறுவப்பட்ட இந்த மருத்துவப் பள்ளியானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் குழந்தைகள் மையத்தைக் கொண்ட வளாகத்தில் உள்ளது. தேசிய நல கழகத்தால் வழங்கப்படும் ஆராய்ச்சி மானியங்கள்/நிதிகளின் எண்ணிக்கை/அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது அமெரிக்காவின் சிறந்த மருத்துவப் பள்ளிகளில் தொடர்ந்து இடம் பிடித்துள்ளது.
வகை | தனியார் மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1893 |
Parent institution | ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் |
தலைவர் | Ronald J. Daniels |
கல்வி பணியாளர் | 2,980+ முழு நேரம் 1,270+ பகுதி நேரம்[1] |
மாணவர்கள் | 480 M.D. 1,400 total[2] |
அமைவிடம் | , , ஐக்கிய அமெரிக்கா |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.