Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (The Johns Hopkins University) அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் பால்ட்டிமோர் நகரில் உள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இதன் வளாகங்கள் மேரிலேண்டிலும் வாசிங்டனிலும் உள்ளன. இவை தவிர, இத்தாலி, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மையங்களைக் கொண்டுள்ளது.[4]
சின்னம் | |
குறிக்கோளுரை | Veritas vos liberabit (இலத்தீன்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | உண்மை உனக்கு விடுதலையைத் தரும் |
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1876 |
நிதிக் கொடை | $2.99 பில்லியன் (2013)[1] |
தலைவர் | ரொனால்டு டேனியல்ஸ் |
Provost | ராபர்ட் லீபர்மேன் |
கல்வி பணியாளர் | 3,100 |
நிருவாகப் பணியாளர் | 15,000 |
பட்ட மாணவர்கள் | 6,023[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 14,848[2] |
அமைவிடம் | , , |
வளாகம் | மேரிலாந்து:
Bologna, இத்தாலி நாஞ்சிங், சீனா சிங்கப்பூர் |
நாளேடு | தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நியூஸ்-லெட்டர் |
நிறங்கள் | தங்கம், கருப்பு (Academic) [ நீலம், கருப்பு (Athletic) |
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. [3] |
விளையாட்டுகள் | 24 குழுக்கள் |
சுருக்கப் பெயர் | புளூ ஜேஸ் |
சேர்ப்பு | அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் கூட்டமைப்பு |
இணையதளம் | jhu.edu |
பல்கலைக்கழகத்தை அறக்கட்டளையினர் மேற்பார்வையிடுகின்றனர். அறக்கட்டளை ஒரு குழுவை நியமிக்கும். மொத்தமாக அதிகபட்சம் 65 உறுப்பினர்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஏழாண்டு காலம் குழுவில் நீடிப்பர். முன்னாள் மாணவர்கள் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.
வளாகங்களும் பிரிவுகளும் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஹோம்வுட் | கிழக்கு பால்ட்டிமோர் (மருத்துவத் துறை வளாகம்) |
டவுன்டவுன் பால்ட்டிமோர் | வாசிங்டன்] | லாரல் | ||||||
கலை, அறிவியல் பள்ளி 1876 |
கல்விப் பள்ளி 1909 |
பொறியியல் பள்ளி 1913 |
செவிலியர் பயிற்சிப் பள்ளி 1889 |
மருத்துவப் பள்ளி 1893 |
பொது சுகாதாரப் பள்ளி 1916 |
பீபாடி கழகம் 1857 |
வணிகப் பள்ளி 2007 |
மேம்பட்ட பன்னாட்டுப் படிப்புகளுக்கான பள்ளி 1943 |
இயற்பியல் ஆய்வகம் 1942 |
இந்த பல்கலைக்கழகத்தில் 36 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.
இளநிலைப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தோரையும், அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் பற்றிய விவரத்தைக் காணவும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் | |
---|---|
2014-இல் சேர விண்ணப்பித்தோர் | 23,875 |
2014-இல் சேர்த்துக் கொள்ளப்பட்டோர் | 3,596 (15.06%) |
இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் குழுக்களுக்கு புளூ ஜேஸ் என்ற பெயர் உண்டு. இவர்கள் என்.சி.ஏ.ஏ. போட்டிகளின் டிவிசன் 1, டிவிசன் 3 பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலர் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். 37 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.