ஜானி (2003 திரைப்படம்)
2003ல் பவன் கல்யாண் தயாரித்த படம் / From Wikipedia, the free encyclopedia
ஜானி, 2003 இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கிய பவன் கல்யாணே இத்திரைப்படத்தின் கதாநாயகனுமாவார். மேலும் இவரது மனைவி ரேனு தேசாய் இவருக்கு இணையாக இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் ஜானி, இயக்கம் ...
ஜானி | |
---|---|
இயக்கம் | பவன் கல்யாண் |
தயாரிப்பு | அல்லு அரவிந்த் |
கதை | பவன் கல்யாண் |
இசை | ரமண கோகுலா |
நடிப்பு | பவன் கல்யாண், ரேனு தேசாய், ரகுவரன் |
ஒளிப்பதிவு | சொட்ட K. நாயுடு |
விநியோகம் | Geeta Arts |
வெளியீடு | ஏப்ரல் 26 2003 |
மொழி | தெலுங்கு |
மூடு