ஜாக் பென்
From Wikipedia, the free encyclopedia
ஜாக் பென் (பிறப்பு: மார்ச்சு 23, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்[1] மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 'இன்சிடென்ட் அட் லோச் நெஸ்' (2004) மற்றும் 'தி கிராண்டில்' (2007) போன்ற திரைப்படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான தி இன்க்ரெடிபிள் ஹல்க் என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். அதை தொடர்ந்து இணை திரைக்கதை ஆசிரியராக எக்ஸ்-மென் 2 (2004), எக்ஸ்-மென் 3 (2007) மற்றும் தி அவேஞ்சர்ஸ் (2012) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் ஜாக் பென், பிறப்பு ...
ஜாக் பென் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 23, 1968 (1968-03-23) (அகவை 56) நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் |
பெற்றோர் | ஆர்தர் பென் |
மூடு