சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் (Saurashtra Cricket Association Stadium) என்பது ராஜ்கோட்,இந்தியாவில் உள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
![]() காந்தேரி துடுப்பாட்ட அரங்கம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | ராஜ்கோட், குசராத்து, இந்தியா |
உருவாக்கம் | 2008y |
இருக்கைகள் | 28,000 |
உரிமையாளர் | சௌராட்டிர துடுப்பாட்ட சங்கம் |
இயக்குநர் | சௌராட்டிர துடுப்பாட்ட சங்கம் |
குத்தகையாளர் | இந்தியத் துடுப்பாட்ட அணி சௌராட்டிர துடுப்பாட்ட அணி குஜராத் லயன்சு |
முடிவுகளின் பெயர்கள் | |
Pavilion End END | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 9–13 நவம்பர் 2016:![]() ![]() |
கடைசித் தேர்வு | 4–8 அக்டோபர் 2018:![]() ![]() |
முதல் ஒநாப | 11 சனவரி 2013:![]() ![]() |
கடைசி ஒநாப | 18 அக்டோபர் 2015:![]() ![]() |
முதல் இ20ப | 10 அக்டோபர் 2013:![]() ![]() |
கடைசி இ20ப | 4 நவம்பர் 2017:![]() ![]() |
4 அக்டோபர் 2018 இல் உள்ள தரவு மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்போ |
மூடு
இது காந்தேரி துடுப்பாட்ட அரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது) , இது குசராத்து மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் அரங்கம் ஆகும்.