From Wikipedia, the free encyclopedia
சோமாலியா முள்ளெலி (Somali hedgehog)(ஆடெலிரெக்சு இசுகேலெரிக்சு) என்பது பாலூட்டி வகுப்பில் எரினாசிடே குடும்ப சிற்றினமாகும். இது சோமாலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். சோமாலியா முள்ளெலி இரவாடுதல் வகையினைச் சார்ந்த விலங்காகும்.
சோமாலியா முள்ளெலி Somali hedgehog | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்போடைப்ளா |
குடும்பம்: | எரினாசிடே |
பேரினம்: | ஆடெலிரெக்சு |
இனம்: | ஆ. இசுகேலெரிக்சு |
இருசொற் பெயரீடு | |
ஆடெலிரெக்சு இசுகேலெரிக்சு ஆண்டர்சன், 1895 | |
சோமாலியா முள்ளெலி பரம்பல் |
சோமாலியா முள்ளெலி சோமாலியாவின் வெளிப்புற எல்லைகளில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றது.[2]
இது ஒரு சவன்னா இனமாகும். இது பெரும்பாலும் புல்வெளிகளிலும் பிற திறந்த வாழ்விடங்களிலும் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது.
இந்த இனத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அறியப்பட்டவற்றிலிருந்து முள்ளெலியின் வாழ்விடத்திற்கு தற்போது அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.