![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Celtic_Sea_and_Bay_of_Biscay_bathymetric_map-fr.svg/langta-640px-Celtic_Sea_and_Bay_of_Biscay_bathymetric_map-fr.svg.png&w=640&q=50)
செல்ட்டிக் கடல்
கடல் / From Wikipedia, the free encyclopedia
செல்ட்டிக் கடல் (Celtic Sea) அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியில் அயர்லாந்து தெற்கு கடற்கரை மற்றும் கிழக்கில் செயிண்ட் ஜார்ஜ் வாய்க்கால் வழிபகுதிகளால் சூழப்பட்டது. இதன் எல்லைக்குள் பிரிஸ்டல் வாய்க்கால்வழி, ஆங்கிலக் கால்வாய், மற்றும் பிஸ்கே வளைகுடா மற்றும் அதன் அருகில் உள்ள வேல்ஸ், கார்ன்வால், டேவன், மற்றும் பிரிட்டானி ஆகிய பகுதிகள் அடங்கும். இக்கடலின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைகள் கூர்மையாகச் செல்லும் கண்ட அடுக்கு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் செல்ட்டிக் கடல்Celtic Sea ...
செல்ட்டிக் கடல் Celtic Sea | |
---|---|
| |
அமைவிடம் | அத்திலாந்திக் பெருங்கடல் |
Basin countries | அயர்லாந்து உஷண்ட் ஃபாஸ்ட்நெட் ராக் |
மூடு