சூரத் மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சூரத் மாவட்டம் (Surat district), மேற்கு இந்தியாவில் அமைந்த குசராத்து மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் குஜராத்தின் தெற்கு பகுதியில் அமைந்த கடற்கரை மாவட்டம். இதன் தலைமையிடம் சூரத் நகரம் ஆகும். குஜராத்தின் மிக முன்னேறிய மாவட்டங்களில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. 9 வருவாய் வட்டங்களும், 567 கிராமப் பஞ்சாயத்துக்களும் கொண்டது. தாபி ஆறு இம்மாவட்டத்தின் வழியாக பாய்ந்து காம்பத் வளைகுடாவில் கலக்கிறது.
விரைவான உண்மைகள் சூரத் மாவட்டம், நாடு ...
சூரத் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டதின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
தலைமையிடம் | சூரத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,418 km2 (1,706 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 60,81,322 |
• தரவரிசை | 12 of 640 in India 2 of 26 in Gujarat |
• அடர்த்தி | 1,400/km2 (3,600/sq mi) |
மொழிகள் | |
• Official | குஜராத்தி மொழி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நெரம்) |
வாகனப் பதிவு | GJ 05 & GJ 28 |
இணையதளம் | https://surat.nic.in |
மூடு