சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம்
From Wikipedia, the free encyclopedia
சுவர்ண சட்டமன்றக் கட்டிடம் (Suvarna Vidhana Soudha) (பொருள். Golden Legislative House) கர்நாடகா மாநிலத்தின் வடமேற்கில் உள்ள பெல்காம் மாவட்டத் தலைமையிடமான பெல்காம் நகரத்தில் அமைந்த கர்நாடக அரசின் சட்டமன்றக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் 11 அக்டோபர் 2012 அன்று திறந்து வைக்கப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பொதுவான தகவல்கள் ...
சுவர்ண சட்டமன்றக் கட்டிடம் | |
---|---|
பெல்காம் நகரத்தில் உள்ள கர்நாடக சட்டமன்றத்தின் சுவர்ண சட்டமன்றக் கட்டிடம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | சட்டமன்றக் கட்டிடம் |
கட்டிடக்கலை பாணி | புதிய-திராவிட கட்டிடக்கலை |
இடம் | பெல்காம், கர்நாடகா, இந்தியா |
முகவரி | தேசிய நெடுஞ்சாலை சாலை, பாஸ்த்வாத், பெல்காம், கர்நாடகா, இந்தியா |
நகரம் | பெல்காம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 15.8134°N 74.5714°E / 15.8134; 74.5714 |
கட்டுமான ஆரம்பம் | 2007 |
நிறைவுற்றது | 2012 |
துவக்கம் | 11 அக்டோபர் 2012 |
செலவு | ₹4 பில்லியன் (US$50 மில்லியன்) |
உரிமையாளர் | கர்நாடக அரசு |
உயரம் | 150 அடிகள் (46 m) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 4 + 1 அடித்தளம் |
தளப்பரப்பு | 145,730 சதுர மீட்டர்கள் (1,568,600 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
முதன்மை ஒப்பந்தகாரர் | பி. ஜி. சிர்க்கே கட்டுமான தொழில்நுட்ப குழுமம் |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 300 இருக்கைகள் |
மூடு