சுலோவீனிய ஜனநாயகக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
சுலோவீனியா ஜனநாயகக் கட்சி (ஸ்லோவெனெ: டெமோக்கெஸ்கா ஸ்ட்ராங்கா, SDS) ஸ்லோவேனியாவில் உள்ள தாராளவாத-பழமைவாத அரசியல் கட்சியாகும். 2003 ஆம் ஆண்டில் ஸ்லோவேனியாவின் சமூக ஜனநாயகக் கட்சி (சோஷியல் டெமோக்ரட்ஸ்கா ஸ்டிராங்கா ஸ்லோனீஜீ) சுலோவீனிய ஜனநாயகக் கட்சி என பெயர் மாற்றம் பெற்றது.[1][2][3][4]
விரைவான உண்மைகள் சுலோவீனிய ஜனநாயகக் கட்சி, தலைவர் ...
சுலோவீனிய ஜனநாயகக் கட்சி | |
---|---|
Slovenska demokratska stranka | |
தலைவர் | ஜேன்ஸ் ஜான்சா |
தொடக்கம் | 16 ஆம் நாள் பிப்ரவரி மாதம் 1989 ஆம் ஆண்டு |
தலைமையகம் | லியுப்லியானா |
உறுப்பினர் (2013) | 30,000[5] |
கொள்கை | Slovenian nationalism[6][7] Liberal conservatism[1] National conservatism Economic liberalism Right-wing populism[8][9][10] Social conservatism Anti-immigration[8][9][11] [12] |
அரசியல் நிலைப்பாடு | Historical: Centre-right to centre-left[13][14][15][12] Contemporary: Right-wing[8][9][10][13][16][17][18][19] |
பன்னாட்டு சார்பு | Centrist Democrat International, International Democrat Union |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய மக்கள் கட்சி |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | ஐரோப்பிய மக்கள் கட்சி |
நிறங்கள் | Yellow Blue |
National Assembly | 25 / 90
|
European Parliament | 3 / 8
|
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
http://www.sds.si |
மூடு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சுலோவீனிய ஜனநாயகக் கட்சி ஜேன்ஸ் ஜான்சாவின் தலைமையில் இது ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP),[20] மத்தியவாத ஜனநாயக சர்வதேச[21] மற்றும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது.[22]