![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Aliabad_Sarai_Mughal_Road.jpg/640px-Aliabad_Sarai_Mughal_Road.jpg&w=640&q=50)
சுரான்கோட்
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சுரான்கோட் (Surankote) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும், வட்டமுமாகும். [2] இது பிர் பாஞ்சல் மலைத்தொடருக்கும் இமயமலைக்குமிடையில்]] அமைந்துள்ள சுரான்கோட் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்துள்ளது. [3] இது குளிர்காலத்தில் அதிகப் பனிப்பொழிவைப் பெறுகிறது.
விரைவான உண்மைகள் சுரான்கோட் சுவரன்கோட், Country ...
சுரான்கோட்
சுவரன்கோட் | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 33.04°N 74.49°E / 33.04; 74.49 | |
Country | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பூஞ்ச் |
அரசு | |
• சட்டப் பேரவை உறுப்பினர் | அக்ரம் சவுத்ரி முகமது.[1] (இந்திய தேசிய காங்கிரசு) |
ஏற்றம் | 1,580 m (5,180 ft) |
மொழிகள் | |
• அலுவல் | உருது |
• பிற | பகாரி, கோசிரி, காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 185121 |
மூடு