சுசீந்திரம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சுசீந்திரம் (ஆங்கிலம்:Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
சுசீந்திரம் | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | 8°09′35″N 77°27′21″E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
வட்டம் | அகத்தீஸ்வரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||
மக்கள் தொகை | 13,193 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 41 மீட்டர்கள் (135 அடி) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/suchindrum |
இங்கு தாணுமாலயன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா , விஷ்ணு. சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இக்கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது
சுசீந்திரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 5 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்நகரமானது பழையாற்றின் கரையில் அமைந்த்துள்ளது.
சகிமீ 7.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,644 வீடுகளும், 13193 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
இவ்வூரின் அமைவிடம் 8.15°N 77.48°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.