சுகுத்திரா டிராகன் மரம்
தாவர வகை / From Wikipedia, the free encyclopedia
சுகுத்திரா டிராகன் மரம் (தாவர வகைப்பாட்டியல்: Dracaena cinnabari, Socotra dragon tree) அல்லது டிராகன் குருதி மரம் (dragon blood tree) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவுகளைத் தாயகமாகக் கொண்ட டிராகன் மரம் ஆகும். இம்மரம் "டிராகன் குருதி" எனப்படும் செந்நிற பிசின்களை சுரப்பதனால் இதற்கு இப்பெயர் அமைந்தது.[2]
விரைவான உண்மைகள் சுகுத்திரா டிராகன் மரம், காப்பு நிலை ...
சுகுத்திரா டிராகன் மரம் | |
---|---|
சுகுத்திரா டிராகன் மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Nolinoideae |
பேரினம்: | Dracaena (plant) |
இனம்: | D. cinnabari |
இருசொற் பெயரீடு | |
Dracaena cinnabari [Balf.f.] | |
மூடு