From Wikipedia, the free encyclopedia
அசுபராகேசியே (தாவர வகைப்பாட்டியல்:Asparagaceae[2]) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Juss. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 1789[கு 1] ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
அசுபராகேசியே | |
---|---|
பூத்திருக்கும் Asparagus officinalis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | {{{1}}}
Juss.[1] |
இனக்குழு | |
| |
வேறு பெயர்கள் | |
4 இணைப்பெயர்களுள்ளன |
இணைப்பெயர் என்பது ஒரு தாவரத்தின் முந்தைய வகைப்பாட்டின் பெயராக இருக்கலாம். தொடர்ந்து ஏற்படும் தாவரவியல் கண்டுபிடிப்பின் காரணமாக, இரு தாவரத்தின் பெயரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்பெயர்களை பேணுவதன் மூலம், குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன. இணைப்பெயர்கள்/வேறுபெயர்கள் என்பன இரு வகைப்படும். 1) ஒற்றைவகையது (Monotypic), 2) வேறுவகையது (Heterotypic). இதில் மொத்தம் 4 வேறு பெயர்கள் உள்ளன.
இக்குடும்பத்தின் கீழ், 121[7] பேரினங்களை, பன்னாட்டு வகைப்பாட்டியலறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.