வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
சீரியம்(IV) செலீனேட்டு (Cerium(IV) selenate) என்பது Ce(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
131362-39-5 65627-67-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Ce(SeO4)2 | |
தோற்றம் | மஞ்சள் நிற படிகங்கள்[1] |
அடர்த்தி | 3.41 கி·செ,மீ−3 |
கரையாது | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீரியம்(IV) சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலாந்தனம்(III) செலீனேட்டு பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு தோரியம்(IV) செலீனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சூடான செலீனிக் அமிலமும் சீரியம்(IV) ஐதராக்சைடும் சேர்ந்து வினைபுரிவதன் மூலம் சீரியம்(IV) செலினேட்டு உருவாகிறது. உருவாகும் கரைசலை படிகமாக்கினால் சீரியம்(IV) செலீனேட்டின் நான்கு நீரேற்று உருவாகிறது.[2]
Pbca என்ற இடக்குழுவில் a = 9.748 Å, b = 9.174 Å, and c = 13.740 Å என்ற அலகு செல் அளவுருக்களுடன் சீரியம்(IV) செலீனேட்டு படிகமாகிறது.[1][3]
சீரியம்(IV) செலீனேட்டு தண்ணீருக்கு வெளிப்படும் போது நீராற்பகுப்பு அடைகிறது. ஐதரசன் பெராக்சைடைப் பயன்படுத்தி மூவிணைதிற சீரியமாக இதைக் குறைக்கலாம்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.