சீக்கியத் திருவிழாக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
பத்து சீக்கியக் குருக்கள் பணித்தவாறு சீக்கியர்கள் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி, வைசாக்கி தவிர பிற இந்து சமயத் திருவிழாக்களையும் கொண்டாடுகின்றனர்.