சிவ பகவதி கோவில், அகிங்கம்
From Wikipedia, the free encyclopedia
பிரபஞ்ச நாயகியான சிவபகவதியின் (Shiva Bhagwati Temple Akingam) கோயில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான கோயில்.[1] .
விரைவான உண்மைகள் சிவ பகவதி கோயில், அமைவிடம் ...
சிவ பகவதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
அமைவு: | அகிங்கம், அனந்தநாக், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
ஆள்கூறுகள்: | 33.70°N 75.33°E / 33.70; 75.33 |
கோயில் தகவல்கள் |
மூடு
சிவ பகவதியின் சன்னதி கிராமத்தின் உச்சியிலே, தேவதாரு மரங்களும், மேய்ச்சல் நிலங்களும் நிறைந்த ஒரு பெரிய காடுகளின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இக்கோயில் மெயின் சவுக் அகிங்கமில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும், ஜி. எச். எச். எஸ். (கல்வி நிறுவனம்) அகிங்கமிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள நான்கு கோவிலில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் ஜாகீர் என்ற வன நிலத்திற்குச் சொந்தமான ஒரு பகுதியை வருவாய்ப்பதிவினுள் ஒதுக்கியுள்ளது.