![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Red_jungle_fowl.png/640px-Red_jungle_fowl.png&w=640&q=50)
சிவப்புக் காட்டுக்கோழி
From Wikipedia, the free encyclopedia
சிவப்புக் காட்டுக்கோழி (red junglefowl, Gallus gallus) என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த காடுகளில் வசிக்கும் ஒரு கோழியாகும். இது நாட்டுக்கோழியின் மூதாதையாகும். இக்கோழிகள் இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே மத்திய பிரதேசம் வரை பரவியுள்ளன.
விரைவான உண்மைகள் சிவப்பு காட்டுக்கோழி, காப்பு நிலை ...
சிவப்பு காட்டுக்கோழி | |
---|---|
![]() | |
சேவல் | |
![]() | |
கோழி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Phasianidae |
துணைக்குடும்பம்: | Phasianinae |
பேரினம்: | Gallus |
இனம்: | G. gallus |
இருசொற் பெயரீடு | |
Gallus gallus (L., 1758) | |
![]() | |
சிவப்புப் பகுதி இக்கோழிகள் வசிக்கும் பகுதியாகும் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Gallus_gallus_MHNT.ZOO.2010.11.5.11.jpg/640px-Gallus_gallus_MHNT.ZOO.2010.11.5.11.jpg)