![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Funerary_stele_of_Thraseas_and_Euandria_Antikensammlung_Berlin_01.jpg/640px-Funerary_stele_of_Thraseas_and_Euandria_Antikensammlung_Berlin_01.jpg&w=640&q=50)
சிற்பத்தூண்
From Wikipedia, the free encyclopedia
சிற்பத்தூபி (stele) (/ˈstiːli/ அகலத்தை விட உயரம் சிறிது அதிகம் கொண்ட கல் அல்லது மரத்தால் ஆன சிற்பத் தூணாகும். பண்டைய உலகில் இறந்தவர்களின் நினைவுகளை கூறும் வகையில் கல்லறையில் எழுப்பப்படும் சிற்பங்கள் கொண்ட நினைவுத் தூண் ஆகும். மேலும் பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம் மற்றும் உரோமைப் பேரரசுகளில் இராச்சியத்தின் எல்லைகளைக் குறிக்கவும், அரசின் ஆணைகளை மக்களிடையே பிறப்பிக்கவும், போர் வெற்றிகளையும் குறிக்கவும் சிற்பத்தூண்கள் எழுப்பப்பட்டது. [1]சிற்பத்தூணின் பரப்பில் குறிப்புகளும், சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டிருக்கும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Funerary_stele_of_Thraseas_and_Euandria_Antikensammlung_Berlin_01.jpg/640px-Funerary_stele_of_Thraseas_and_Euandria_Antikensammlung_Berlin_01.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Stela_of_Iddi-Sin%2C_King_of_Simurrum._It_dates_back_to_the_Old-Babylonian_Period._From_Qarachatan_Village%2C_Sulaymaniyah_Governorate%2C_Iraqi_Kurdistan._The_Sulaymaniyah_Museum%2C_Iraq.jpg/640px-thumbnail.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/CopanNSouthCatherwood.jpg/320px-CopanNSouthCatherwood.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Heiroglyphs.jpg/320px-Heiroglyphs.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Victory_stele_of_Naram_Sin_9066.jpg/640px-Victory_stele_of_Naram_Sin_9066.jpg)