![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Zwergtaucher_060319_3.jpg/640px-Zwergtaucher_060319_3.jpg&w=640&q=50)
சிறு முக்குளிப்பான்
வாலில்லா நீர்ப் பறவை / From Wikipedia, the free encyclopedia
முக்குளிப்பான் (Tachybaptus ruficollis) என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அகன்ற பாகங்கள் உண்டு. இவையே இது நீந்த உதவுகின்றன, எனவே விரல் இலையின் நடு நரம்பு போல அமைந்துள்ளது, முக்குளிப்பான் குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ.மீ அளவுடைய ஒரு இந்திய வாத்தாகும். ஊரல், குளிவை, குளுப்பை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[2]
விரைவான உண்மைகள் முக்குளிப்பான், காப்பு நிலை ...
முக்குளிப்பான் | |
---|---|
![]() | |
முக்குளிப்பான் - இனவிருத்திகால சிறகுத்தோற்றத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Tachybaptus |
இனம்: | T. ruficollis |
இருசொற் பெயரீடு | |
Tachybaptus ruficollis (Pallas, 1764) | |
![]() | |
முக்குளிப்பானின் பரவல் | |
வேறு பெயர்கள் | |
Podiceps ruficollis |
மூடு