![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Syphonops_annulatus.jpg/640px-Syphonops_annulatus.jpg&w=640&q=50)
சிறுகண் காலிலி
From Wikipedia, the free encyclopedia
சிறுகண் காலிலி (Caecilian) காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு [[நிலநீர் வாழிகள்|நிலநீர் வாழ்வன]ஈரூடக வாளிகள்] ஆகும். இது மூன்று நீலநீர் வாழ் குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை, / தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும்.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
சிறுகண் காலிலி Caecilian புதைப்படிவ காலம்:170–0 Ma Lower Jurassic – Recent[1] | |
---|---|
![]() | |
"சிறுகண் காலிலி" | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Gymnophiona முல்லர், 1832 |
குடும்பங்கள் | |
Rhinatrematidae | |
![]() |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/CaecilianNHM.png/640px-CaecilianNHM.png)