சிறீராஸ்மி சுவாதி
From Wikipedia, the free encyclopedia
சிறீராஸ்மி சுவாதி (Srirasmi Suwadee) [2] (பிறப்பு 9 திசம்பர் 1971), இவர் தாய்லாந்தின் முன்னாள் இளவரசியான இவர் பட்டத்து இளவரசரின் மனையாவார்.[3] தாய்லாந்தின் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான இவர், பிப்ரவரி 2001 முதல் திசம்பர் 2014 வரை அப்போதைய பட்டத்து இளவரசர் மகா வச்சிரலோங்கோர்னின் (பத்தாம் ராமா ) மூன்றாவது மனைவியாக இருந்தார்.[4]
விரைவான உண்மைகள் தான் பூ யிங்சிறீராஸ்மி சுவாதி சுலா சோம் கிளாவின் ஆணை, வெள்ளை யானையின் ஆணை, தாய்லாந்தின் மகுடத்தின் ஆணை, பிறப்பு ...
தான் பூ யிங் சிறீராஸ்மி சுவாதி சுலா சோம் கிளாவின் ஆணை, வெள்ளை யானையின் ஆணை, தாய்லாந்தின் மகுடத்தின் ஆணை | |
---|---|
![]() 2007இல் சிறீரஸ்மி | |
பிறப்பு | 9 திசம்பர் 1971 (1971-12-09) (அகவை 52) சமுத் சாங்க்கிராம், தாய்லாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | சமுத் சாங்க்கிராம் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் (மேலாண்மை அறிவியலில் இளநிலைப் பட்டம், 2002) கசெட்சார்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம், 2007) |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி |
Military service | |
பற்றிணைப்பு | ![]() |
கிளை/சேவை | ![]() |
தரம் | ![]() |
கட்டளை | அரசரது பாதுகவலர்கள் |
மூடு