![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Fatehgarh_Sahib_Gurdwara%252C_Punjab%252C_India.jpg/640px-Fatehgarh_Sahib_Gurdwara%252C_Punjab%252C_India.jpg&w=640&q=50)
சிர்இந்த்-பதேகர்
From Wikipedia, the free encyclopedia
சிர்இந்த்-பதேகர் (Sirhind-Fatehgarh) (பஞ்சாபி: ਸਰਹਿੰਦ-ਫ਼ਤਿਹਗੜ੍ਹ) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் சிர்இந்த்-பதேகர் ਸਰਹਿੰਦ-ਫ਼ਤਿਹਗੜ੍ਹ, நாடு ...
சிர்இந்த்-பதேகர்
ਸਰਹਿੰਦ-ਫ਼ਤਿਹਗੜ੍ਹ | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | பதேகாட் சாகிப் மாவட்டம் |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 60,852 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Fatehgarh_Sahib_Gurdwara%2C_Punjab%2C_India.jpg/640px-Fatehgarh_Sahib_Gurdwara%2C_Punjab%2C_India.jpg)