சிரியாக் மொழி
ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிடிக் கிளையைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
சிரியாக் மொழி (ஆங்கில மொழி: Syriac language), (Syriac: ܠܸܫܵܢܵܐ ܣܘܼܪܝܵܝܵܐ), (/ˈsɪriæk/சிரியன் அரமேக், சிரியே-அரமேக் மற்றும் பண்டைய சிரியாக் ܠܫܢܐ ܥܬܝܩܐ இதன் இலக்கியம் மற்றும் வழிபாட்டு முறைகளில் மட்டும்) என்பது பண்டைய மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய மத்திய கிழக்கு எகிப்தில் பரவலாகப் பேசப்பட்ட, ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிடிக் கிளையைச் சேர்ந்த அரமேயம் மொழி வகையைச் சார்ந்தது.[4]
விரைவான உண்மைகள் சிரியாக், உச்சரிப்பு ...
சிரியாக் | |
---|---|
சிரியாக் எழுத்துக்களின் வரிவடிவம் | |
உச்சரிப்பு | lɛʃˈʃɑːnɑː surˈjɑːjɑː |
பிராந்தியம் | மெசொப்பொத்தேமியா (பண்டைய ஈராக்கு), கேரளம், வடகிழக்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி, வடமேற்கு ஈரான், லெபனான், கிழக்கு அரேபியா, வளமான பிறை பிரதேசம்[1] |
ஊழி | கிபி 1-ஆம் நூற்றாண்டு ; 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஒரு வட்டார மொழியாகக் குறைந்து, வடகிழக்கு புதிய-அரமேயம் மற்றும் மத்திய புதிய-அரமேயம் மொழிகளாக உருப்பெற்றது.[2] |
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
| |
சிரியாக் அரிச்சுவடி | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | syc |
ISO 639-3 | syr |
மொழிக் குறிப்பு | clas1252[3] |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சிரியாக் அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். சிரியாக் எழுத்துக்கள் பதிலாக தெரியலாம். |
மூடு